Gnana Boomi

மெய்வருத்தக் கூலி தரும்!

அனைவருக்கும் வணக்கம்! தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி மெய்வருத்தக் கூலி தரும். இது வள்ளுவர் வாக்கு!  ஒரு மனிதனுக்கு தேவை உணவு, உடை, உறையுள், உடல்நலம் ஆகிய நான்கும் ஆகும். இவற்றை தருவதற்கு இறைவனால் ஆகாதா?  நிச்சயமாக தர முடியும். முக்தி அல்லது மோட்சம்!  ஒரு மனிதனுக்கு இதை மட்டுமே தெய்வங்களால் கொடுக்க இயலாது.  இதை அடைவதற்கு மனிதன் தனது மெய்யை வருத்த வேண்டும்.  அவ்வாறு வருத்தினால், அதற்கு தக்க கூலி கிடைக்கும் என்பது வள்ளுவர் வாக்கு.  இவ்வாறு மெய்யை … Read moreமெய்வருத்தக் கூலி தரும்!