Gnana Boomi

பார்வையாளனாய் இரு!

இது ஒரு மென்மையான, தெளிவான உண்மை. புரிந்துகொள்ளுங்கள்.  “இறைவன் நம்மை எல்லாம் ஏமாற்றுகிறான்”.  எப்படி?  ஆதற்கு முன் ஒரு சிந்தனையை பார்ப்போம்! இறைவன் தன்னை சிதறடித்து இந்த உலகத்தையும் அண்டங்களையும், விண் வெளியையும் படைத்துள்ளான்.  ஏன் அப்படி செய்தான் என்பது அவனுக்கு மட்டுமே தெரிந்த விஷயம்.  அப்படி செய்த இறைவன் இப்போது ஒரு சிந்தனையில் இருக்கிறான்! அது என்ன? மறுபடியும் அனைத்தையும் ஒன்று சேர்த்து பழைய உருவுக்கு திரும்பவா இல்லை அனைத்தையும் கரைத்து வெற்றிடத்தில் மறைந்திடலமா? என்பதே.  எப்படிப்பட்ட … Read moreபார்வையாளனாய் இரு!