Gnana Boomi

கல்லூரியில் படிக்கும் காலத்தில் ஸ்வாமி விவேகானந்தர் கண்ட ஆன்மிகக் காட்சி

நான் என் மனதை எதிலும் செலுத்தாமல் நிலையாக நிறுத்தி வைத்திருக்கும் போதெல்லாம் ஆனந்தமயமான அன்பு அலையாக பாய்வதை உணர்ந்திருக்கிறேன். அதன் விளைவாக  தியானம் செய்து முடித்து வெகு நேரம் ஆன பின்னும் ஒரு வித மயக்கத்தில் இருப்பது போலவே தோன்றும். இதனால் என் இருக்கையை விட்டு உடனே எழுந்து செல்லத் தோன்றாமல் அப்படியே அமர்ந்திருப்பேன். இப்படி ஒரு நாள் தியானத்தில் இருக்கையில் ஓர் அதியற்புதமான தோற்றத்துடன் நானிருந்த அறையை வெளிச்சத்தில் மூழ்கடிப்பதான ஒளியுடன் ஒரு துறவி – … Read moreகல்லூரியில் படிக்கும் காலத்தில் ஸ்வாமி விவேகானந்தர் கண்ட ஆன்மிகக் காட்சி