Gnana Boomi

மாதவஸ்வாமி

மாதவஸ்வாமி பகவான் ரமணருக்கு 12 வருடங்கள் மிகச் சிறந்த சேவையாற்றியவர். அவரைப் பற்றி பகவான் மிகுந்த வாத்சல்யத்துடன் பேசிய இரண்டு நிகழ்வுகள்இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. ரமணாஸ்ரமத்திலிருந்து சூரி நாகம்மாவின் கடிதம் 12 ஜூலை 1946 மாதவஸ்வாமி ஒரு மலையாளி. பாலக்காட்டின்அருகிலுள்ள ஒரு கிராமத்தில் பிறந்தவர். பிரம்மச்சாரி. அப்போது 20 வயதே ஆன அவர் இங்கே சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் வந்து பகவானுக்குத் தனிப்பட்ட சேவையாற்றினார். புனித ஸ்தலங்களுக்குச் செல்லும் விருப்பமுடையவராயிருந்த காரணத்தினால் அவ்வவ்போது வெளியே செல்வதும் … Read moreமாதவஸ்வாமி

லோகம்மாள்

சாதுக்களைக் கண்டு அவர்தம் வழிகாட்டலின் பேரில் சம்சாரக் கடலைக் கடக்கப் பேராவல் பூண்ட லோகம்மாள் இளவயதிலேயே விதவையானவர். தவத்தில் சிறந்த தன் மாமன் ஒருவரிடம் பஞ்சாக்ஷர மஹா மந்திர உபதேசம் பெற்று இரவும் பகலும் அதை ஆயிரக்கணக்கான முறை ஜபித்து அம்மந்திர பலத்தாலேயே தன் உடல் முழுதும் எரிவது போன்ற வெப்ப உணர்வு தோன்றும் அவருக்கு. பகவான் ரமணரின் புகைப்படத்தை லோகம்மா திருமங்கலதிதிலுள்ள ஒரு உறவினர் வீட்டில் கண்டார். இந்தப் பெண்மணி திருவண்ணாமலைக்கு அடிக்கடி செல்லும் பழக்கமுள்ளவர். … Read moreலோகம்மாள்