Gnana Boomi

பால கங்காதர திலகர் நினைவு கூறும் சுவாமி விவேகானந்தர்

    1892 ஆம் ஆண்டு, அதாவது சிகாகோவில் நடைபெற்ற உலகப் புகழ் பெற்ற சமயச் சொற்பொழிவுக்கு முன்னால், ஒரு சமயம் நான் பாம்பேயிலிருந்துபூனாவிற்குத் திரும்பிக்கொண்டிருந்தேன். விக்டோரியாடெர்மினஸில் ஒரு சன்யாசி நானிருந்த ரயில் பெட்டிக்குள் நுழைந்தார். சில குஜராத்தி இளைஞர்கள் அவரைவழியனுப்ப வந்திருந்தனர். அவர்கள்  அந்த சன்யாசியை எனக்கு முறைப்படிஅறிமுகப்படுத்திய பின் பூனாவில் என் வீட்டில் தங்கியிருக்குமாறு அவரிடம் கேட்டுக்கொண்டனர். நாங்கள் பூனாவை அடைந்தோம். அந்த சன்யாசி என்னுடன் எட்டுஅல்லது பத்து நாட்கள் தங்கியிருந்த அவர் அடிக்கடி … Read moreபால கங்காதர திலகர் நினைவு கூறும் சுவாமி விவேகானந்தர்