Gnana Boomi

ஆன்மீகப்படி ஏற அசைவம் தவிர்ப்பீர்!

சமீபத்தில் ஒரு பெரியவருடன் உரையாட நேர்ந்தது! அதில் ஒரு புதிய தகவல் கிடைத்தது.  உண்மை என்று என் மனம் ஒத்துக்கொண்டதால் உங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் என்று தோன்றியது.  தேவை படுபவர்கள், இது உண்மை என்று உணர்ந்தால் எடுத்துக்கொள்ளுங்கள்.  நிர்பந்தம் இல்லை. “ஆன்மீகமும், அதில் செல்ல ஒரு சில கட்டுப்பாடுகளும் நிறைய பேர் சொல்ல கேட்டிருக்கலாம். இல்லையா?” அவர். “ஆம்” – இது நான்! “அசைவ உணவை தவிர்க்க வேண்டும் என பெரியவர்களும், சாப்பிடுவதில் தவறில்லை ஆனால் பயிற்ச்சியில் … Read moreஆன்மீகப்படி ஏற அசைவம் தவிர்ப்பீர்!