வேதங்கள் கோமாமிசம் உண்பதை வலியுறுத்துகிறது என்னும் கட்டுக்கதையை ஆதாரத்துடன் நிர்மூலமாக்குவோம். மேலும், அஸ்வமேத யாகம், கோமேத யாகம் என்பனவற்றின் உண்மையில் என்ன என்பதையும் பார்ப்போம், வாருங்கள்!… Continue Reading
வேதங்கள் கோமாமிசம் உண்பதை வலியுறுத்துகிறது என்னும் கட்டுக்கதையை ஆதாரத்துடன் நிர்மூலமாக்குவோம். மேலும், அஸ்வமேத யாகம், கோமேத யாகம் என்பனவற்றின் உண்மையில் என்ன என்பதையும் பார்ப்போம், வாருங்கள்!… Continue Reading
நம் நாட்டு மக்களிடையே, குறிப்பாக தமிழ்நாட்டினரிடையே ஓர் அடிப்படை உண்மையை உணராமல் செய்து, அவர்களை மதிமயக்கியதில் முக்கியமானதும், புரட்டிலேயே அதி உன்னதப் புரட்டான வந்தேறிகள் என்று தூற்றப்பட்ட ஆரியர்களின் ஆதிக்கம் பற்றிய அற்புதமான கட்டுக்கதை தான் நாம் இப்பதிவில் அக்னிக்குத் தரும் முதல் ஹவிஸ்.… Continue Reading
மாதவஸ்வாமி பகவான் ரமணருக்கு 12 வருடங்கள் மிகச் சிறந்த சேவையாற்றியவர். அவரைப் பற்றி பகவான் மிகுந்த வாத்சல்யத்துடன் பேசிய இரண்டு நிகழ்வுகள்இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. ரமணாஸ்ரமத்திலிருந்து சூரி நாகம்மாவின் கடிதம் 12 ஜூலை 1946 மாதவஸ்வாமி ஒரு மலையாளி. பாலக்காட்டின்அருகிலுள்ள ஒரு கிராமத்தில் பிறந்தவர். பிரம்மச்சாரி. அப்போது 20 வயதே ஆன அவர் இங்கே சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் வந்து பகவானுக்குத் தனிப்பட்ட சேவையாற்றினார். புனித ஸ்தலங்களுக்குச் செல்லும் விருப்பமுடையவராயிருந்த காரணத்தினால் அவ்வவ்போது வெளியே செல்வதும்… Continue Reading
என் பாட்டி சிறு வயதில் சொல்வதுண்டு. நீ பேசுவதெல்லாம் நல்லதாக இருக்கணும் என்று. ஏன் என்று கேட்டதற்கு “ததாஸ்து தேவர்கள்” வீட்டின் நாற்புறத்திலும் இருப்பார்கள். நீ என்ன சொன்னாலும் “ததாஸ்து, ததாஸ்து” அதாவது “அப்படியே ஆகட்டும், அப்படியே ஆகட்டும்” என்று சொல்லிக் கொண்டே இருப்பார்கள் என்றார். அதனால் தான் நம் வீடுகளில் மங்கல வாத்தியங்களை ஒலிப்பதும், மந்திரம், ஸ்லோகம் மற்றும் தெய்வ வழிபாட்டுப் பாடல்கள் என்று வரையறுத்துள்ளார்கள் என்றும் கூறினார். மிக நல்ல விஷயமாயிற்றே இது!… Continue Reading
இக்கதையை ஆங்கிலத்தில் இங்கே படிக்கலாம். இக்கதையை ஏற்கனவே எழுதி பதிப்பித்திருந்தோம். ஆனால் தொழில்நுட்பக் காரணத்தால் பதிப்பித்தது தொலைந்து விட்டது. எனவே மறுபடியும்… தலைப்பைப் பார்த்தால் ஏதோ மாதிரி இருக்கிறதல்லவா? மேலே படியுங்கள், இத்தலைப்பை வைத்தற்கான காரணம் புரியும். முதலில் கதை: பஸ்மாசுரன் தவம் செய்கிறான் சிவபெருமானை வேண்டி. நீண்ட, அரிய தவத்தினால் பரம்பொருள் மிக மகிழ்ந்து அவன் முன் வந்து என்ன வரம் வேண்டுமுனக்கு எனக் கேட்கிறார். அவனும் தான் யார் தலையில்… Continue Reading
தஞ்சையை ஆண்ட கடைசி சில மன்னர்களில் ஒருவன் மன்னார் நாயுடு (சரித்திர ரீதியில் ஏதோவொரு ஜமீந்தாராகவும் இருக்கலாமென்றிருக்கிறது). தெய்வ பக்தியுள்ளவனாயினும் கூடாதார் நட்பு கொண்டவனாயிருந்தான். அவனிடம் சேஷாசல செட்டியார் என்பவர் ஷராப் ஆக இருந்து வந்தார். அவர்தம் மகன் பெயர் பெரியசாமி. மிகுந்த தெய்வ பக்தியுள்ளவர். தாமரை இலைநீர் போல உலகவாழ்க்கையில் இருந்து வந்தார். அவருடைய தெய்வ பக்தியைக் கண்ட மக்கள் அவரை பெரியதாசர் என்று அழைக்கலாயினர். ஒரு நாள் அரசன் புலவர்களை நோக்கி “இங்கிருந்து வைகுண்டம் எவ்வளவு… Continue Reading
1892 ஆம் ஆண்டு, அதாவது சிகாகோவில் நடைபெற்ற உலகப் புகழ் பெற்ற சமயச் சொற்பொழிவுக்கு முன்னால், ஒரு சமயம் நான் பாம்பேயிலிருந்துபூனாவிற்குத் திரும்பிக்கொண்டிருந்தேன். விக்டோரியாடெர்மினஸில் ஒரு சன்யாசி நானிருந்த ரயில் பெட்டிக்குள் நுழைந்தார். சில குஜராத்தி இளைஞர்கள் அவரைவழியனுப்ப வந்திருந்தனர். அவர்கள் அந்த சன்யாசியை எனக்கு முறைப்படிஅறிமுகப்படுத்திய பின் பூனாவில் என் வீட்டில் தங்கியிருக்குமாறு அவரிடம் கேட்டுக்கொண்டனர். நாங்கள் பூனாவை அடைந்தோம். அந்த சன்யாசி என்னுடன் எட்டுஅல்லது பத்து நாட்கள் தங்கியிருந்த அவர் அடிக்கடி… Continue Reading
There is no content to display.